Sunday, November 27, 2011

My Day 27_11_11

தூரத்துல ஒரு உருவம் யாருனு என் மூளையும், கண்களும் அனலைஸ் ( Analysis ) பண்ண தொடங்கியது, அது ஒரு பெண்ணின் உருவம் & கன்ஃபார்ம்டு ( Conformed ).


அப்புறம் அந்த பெண் ஆன்ட்டிய( Aunty ) இல்ல ஃபிகரானு( Figure ) ஒரு அனலைஸ் அப்போ என் கண்கள் ஃபிகருனு சொன்னது பட்( but ) என் மூளை ஆன்ட்டினு கன்ஃபார்ம் பண்ணிடுச்சு, எப்படினு யோசிச்சா என் கண்களை கவர்ந்த சென்டர்( Centre ) ஆப்( of ) அட்ராக்ஷன்( Attraction ) அந்த பொண்ணு தான் பட் என் மூளை அந்த வோல்(whole) இமேஜையும்( Image ) அனலைஸ் பண்ணி பார்த்ததுல அந்த பெண்ணுக்கு பக்கத்துல ஒரு குழந்தையும் அந்த பெண்ணின் வயதையும் கால்க்குலேட் பண்ணி கண்டுபிடித்தது, அப்புறம் தான் என் கண்கள் மெட்டி, நெற்றியின் பொட்டு அன்ட்( and ) சம்( Some ) கஜமுஜாஸ்லாம்( #&^@&@ ) பார்த்து கன்ஃபாம் பண்ணப்பட்டது ... 

இந்த நிகழ்ச்சி குறைந்தது 10 வினாடிக்குள்ள நடந்த விசயம் ...

1 comment: